×

தனங்களப்பு ஒளி சுட்டான் ஞானபைரவர் ஆலய சங்காபிஷேக நிகழ்வு

தனங்களப்பு ஒளி சுட்டான் ஞானபைரவர் ஆலய சங்காபிஷேக நிகழ்வு

பழம் அம்மன் என்று எல்லோராலும் அறியப்பட்ட மறவன்புலோ மத்தி முத்துமாரியம்மன் ஆலய பங்குனி திங்கள் உற்சவம் சிறப்பாக

Read more: தனங்களப்பு ஒளி சுட்டான் ஞானபைரவர் ஆலய சங்காபிஷேக நிகழ்வு

நடைபெற்று முடிந்தது. பாரம்பரிய முறைப்படி பறைமேளம் இசைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன. பூசை வழிபாட்டினை தொடர்ந்து மகேஸ்வர பூசையும் இடம் பெற்றது இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பிரதேசங்களில் இருந்து வருகை தந்த அடியவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ## செய்தியாளர்## இரத்தினம் சிவரூபன் பழைய முத்துமாரி அம்மன் என்று எல்லோராலும் அறியப்பட்ட மறவன்புலோ மத்தி முத்துமாரியம்மன் ஆலய பங்குனி திங்கள் உற்சவம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

Post Comment